Skip to content
1 தீமோத்தேயு 5:1-2

விசுவாசிகளிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளுதல்

1 தீமோத்தேயு 5:1-2
1
முதியவர்களை கடுமையாகக் கண்டிக்காதே, அவரை உன் தந்தையைப்போல் மதித்து, அறிவுரை கூறு. இளைஞரை உனது சகோதரர்களைப் போலவும்,
2
பெண்களில் முதியவர்களைத் தாய்களைப் போலவும், இளம்பெண்களைச் சகோதரிகளைப்போலவும் எண்ணி, முழுமையான தூய்மையோடு அவர்களிடம் நடந்துகொள்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options