உள்ளடக்கத்திற்குச் செல்க

Zeri பற்றிய பைபிள் வசனங்கள்

1 வசனம் · 1 அம்சம்

"Zeri" என்பதைத் தேடு

முக்கிய பைபிள் வசனங்கள்

  1. எதுத்தூனின் மகன்களில் கெதலியா, செரீ, எஷாயா, சீமேய், அஷாபியா, மத்தத்தியா என்னும் ஆறுபேர் தங்கள் தகப்பன் எதுத்தூனின் மேற்பார்வையின்கீழ் இருந்தனர். இவர்கள் யாழ் மீட்டி நன்றியுடன் யெகோவாவைத் துதித்து இறைவாக்கு உரைத்தனர்.