உள்ளடக்கத்திற்குச் செல்க

Victories பற்றிய பைபிள் வசனங்கள்: In battle, from God

3 வசனங்கள் · 3 அம்சங்கள்

"Victories" என்பதைத் தேடு

In battle, from God பற்றிய வசனங்கள்

  1. பலர் என்னை எதிர்த்தபோதும், எனக்கு விரோதமாய் நடத்தப்படும் யுத்தத்தில் இருந்து அவர் என்னைத் தீங்கின்றி மீட்டுக்கொண்டார்.

  2. வீரமுள்ள மனிதர் கொள்ளையிடப்பட்டு, அவர்கள் மரண நித்திரை அடைந்தார்கள்; போர்வீரரில் ஒருவனும் தன் கைகளை உயர்த்த முடியாமலிருக்கிறான்.

  3. யாக்கோபின் இறைவனே, உமது கோபத்தில் குதிரை, தேர் இரண்டுமே செயலிழந்து கிடக்கின்றன.