உள்ளடக்கத்திற்குச் செல்க

Urim and Thummin பற்றிய பைபிள் வசனங்கள்: Placed in the breastplate of the high priest

2 வசனங்கள் · 6 அம்சங்கள்

"Urim and Thummin" என்பதைத் தேடு

Placed in the breastplate of the high priest பற்றிய வசனங்கள்

  1. யெகோவா முன்னிலையில் ஆரோன் வரும்போதெல்லாம், அவனுடைய இருதயத்தின்மேல் இருக்கும்படி ஊரீம், தும்மீம் ஆகியவற்றை அந்த மார்பு அணியில் வைக்கவேண்டும். இவ்வாறு ஆரோன் இஸ்ரயேலருக்கான தீர்மானங்களைச் செய்யும் சாதனங்களை எப்பொழுதும் யெகோவா முன்னிலையில் தன் இருதயத்திற்கு மேல் சுமப்பான்.

  2. பின்பு மார்பு அணியை அவனுக்குப் போட்டு, அந்த மார்பு அணியிலே ஊரீம், தும்மீம் என்பவைகளையும் வைத்தான்.