Union With Christ பற்றிய பைபிள் வசனங்கள்: Freedom from dominion of sin
Freedom from dominion of sin பற்றிய வசனங்கள்
ஆகவே கிறிஸ்துவில் வாழ்பவன் தொடர்ந்து பாவம் செய்துகொண்டிருப்பதில்லை. தொடர்ந்து பாவம் செய்துகொண்டிருப்பவனோ, கிறிஸ்துவைக் காணவும் இல்லை, அவரை அறியவும் இல்லை.