உள்ளடக்கத்திற்குச் செல்க

Tychicus பற்றிய பைபிள் வசனங்கள்: Sent to Colosse

2 வசனங்கள் · 5 அம்சங்கள்

"Tychicus" என்பதைத் தேடு

Sent to Colosse பற்றிய வசனங்கள்

  1. தீகிக்கு என்னைப்பற்றிய செய்தி எல்லாவற்றையும் உங்களுக்கு சொல்வான். அவன் அன்பு சகோதரனாகவும், உண்மையுள்ள ஊழியக்காரனாகவும், கர்த்தரில் உடன்வேலைக்காரனாகவும் இருக்கிறான்.

  2. நாங்கள் எல்லோரும் எப்படியிருக்கிறோம் என்பதை அவன் உங்களுக்குச் சொல்லி, உங்களை மனதளவில் உற்சாகப்படுத்தும் நோக்கத்திற்காகவேதான், நான் அவனை உங்களிடம் அனுப்புகிறேன்.