உள்ளடக்கத்திற்குச் செல்க

The Tribes of Israel பற்றிய பைபிள் வசனங்கள்: Under a president or chief

13 வசனங்கள் · 21 அம்சங்கள்

Under a president or chief பற்றிய வசனங்கள்

  1. இதற்காக ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும், குடும்பத்தின் தலைவன் உனக்கு உதவிசெய்ய வேண்டும்.

  2. “உனக்கு உதவியாய் இருக்கவேண்டியவர்களின் பெயர்களாவன: “ரூபன் கோத்திரத்திலிருந்து சேதேயூரின் மகன் எலிசூர்;

  3. சிமியோன் கோத்திரத்திலிருந்து சூரிஷதாயின் மகன் செலூமியேல்,

  4. யூதா கோத்திரத்திலிருந்து அம்மினதாபின் மகன் நகசோன்,

  5. இசக்கார் கோத்திரத்திலிருந்து சூவாரின் மகன் நெதனெயேல்,

  6. செபுலோன் கோத்திரத்திலிருந்து ஏலோனின் மகன் எலியாப்,

  7. யோசேப்பின் மகன்களான எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்து அம்மியூதின் மகன் எலிஷாமா, மனாசே கோத்திரத்திலிருந்து பெதாசூரின் மகன் கமாலியேல்,

  8. பென்யமீன் கோத்திரத்திலிருந்து கீதியோனியின் மகன் அபீதான்,

  9. தாண் கோத்திரத்திலிருந்து அம்மிஷதாயின் மகன் அகியேசேர்,

  10. ஆசேர் கோத்திரத்திலிருந்து ஓகிரானின் மகன் பாகியேல்,

  11. காத் கோத்திரத்திலிருந்து தேகுயேலின் மகன் எலியாசாப்,

  12. நப்தலி கோத்திரத்திலிருந்து ஏனானின் மகன் அகீரா.”

  13. தங்களுடைய முற்பிதாக்களின் கோத்திரங்களின் தலைவர்களாக, இஸ்ரயேல் சமுதாயத்திலிருந்து நியமிக்கப்பட்ட மனிதர்கள் இவர்களே. இஸ்ரயேல் வம்சங்களின் தலைவர்களும் இவர்களே.