The Deluge பற்றிய பைபிள் வசனங்கள்: Traditional notice of
Traditional notice of பற்றிய வசனங்கள்
தீய மனிதர் சென்ற பழைய பாதையில் நீயும் நடப்பாயோ?
அவர்கள் தங்கள் காலம் வருமுன்பே இறந்துபோனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.
அவர்கள் இறைவனிடம், ‘நீர் எங்களை விட்டுவிடும்! எல்லாம் வல்லவரால் எங்களுக்கு என்ன ஆகும்?’ என்றார்கள்.