உள்ளடக்கத்திற்குச் செல்க

The Comforter, the Holy Spirit பற்றிய பைபிள் வசனங்கள்: Imparts the love of God

3 வசனங்கள் · 16 அம்சங்கள்

"The Comforter, the Holy Spirit" என்பதைத் தேடு

Imparts the love of God பற்றிய வசனங்கள்

  1. அதுமாத்திரமல்ல, நம்முடைய துன்பங்களிலேயும் நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஏனெனில் துன்பங்கள் பொறுமையையும்,

  2. பொறுமை நற்பண்பையும், நற்பண்பு எதிர்பார்ப்பையும் உண்டாக்கும் என்று நாங்கள் அறிவோம்.

  3. இந்த எதிர்பார்ப்பு நமக்கு ஏமாற்றத்தைக் கொடுக்காது; ஏனெனில் இறைவன் நமக்குக் கொடுத்திருக்கிற பரிசுத்த ஆவியானவராலேயே தம்முடைய அன்பை நம்முடைய இருதயங்களில் ஊற்றியிருக்கிறார்.