உள்ளடக்கத்திற்குச் செல்க

Spirit பற்றிய பைபிள் வசனங்கள்: Called inner man

2 வசனங்கள் · 1 அம்சம்

"Spirit" என்பதைத் தேடு

Called inner man பற்றிய வசனங்கள்

  1. என்னுடைய உள்ளான உள்ளத்திலே நான் இறைவனுடைய சட்டத்தில் மகிழ்ச்சியடைகிறேன்.

  2. நீங்கள் உங்கள் உள்ளத்தில் உறுதியுடையவர்களாய் இருப்பதற்கு, இறைவன் தமது மகிமையான நிறைவிலிருந்து, தமது ஆவியானவரினாலே வல்லமையினால் உங்களைப் பெலப்படுத்தவேண்டும் என்று நான் அவரிடம் மன்றாடுகிறேன்.