உள்ளடக்கத்திற்குச் செல்க

Shuthelah பற்றிய பைபிள் வசனங்கள்: 1. Son of Ephraim

3 வசனங்கள் · 2 அம்சங்கள்

1. Son of Ephraim பற்றிய வசனங்கள்

  1. வம்சம் வம்சமாக எப்பிராயீம் சந்ததிகளாவன: சுத்தெலாகின் மூலமாக சுத்தெலாகிய வம்சமும், பெகேரின் மூலமாக பெகேரிய வம்சமும், தாகானின் மூலமாக தாகானிய வம்சமும் வந்தன.

  2. சுத்தெலாதின் சந்ததிகளாவன: ஏரானின் மூலமாக ஏரானிய வம்சம் வந்தது.

  3. எப்பிராயீமின் சந்ததிகள்: சுத்தெலா, அவனுடைய மகன் பேரேத், அவனுடைய மகன் தாகாத், அவனுடைய மகன் எலாதா, அவனுடைய மகன் தாகாத்,