Shewbread பற்றிய பைபிள் வசனங்கள்: Placed on the table of shewbread
Placed on the table of shewbread பற்றிய வசனங்கள்
அதன்பின் மோசே மேஜையை சபைக் கூடாரத்தில் திரைக்கு வெளியே, இறைசமுகக் கூடாரத்தின் வடக்குத் திசையில் வைத்தான்.
யெகோவாவின் கட்டளைப்படியே யெகோவாவின் முன்பாக மேஜையில் அப்பங்களை வைத்தான்.