உள்ளடக்கத்திற்குச் செல்க

Serah பற்றிய பைபிள் வசனங்கள்: Called also Sarah, daughter of Asher.

3 வசனங்கள் · 1 அம்சம்

Called also Sarah, daughter of Asher. பற்றிய வசனங்கள்

  1. ஆசேருடைய மகன்கள்: இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள். இவர்களுடைய சகோதரி செராக்கு என்பவள். பெரீயாவின் மகன்கள்: ஏபேர், மல்கியேல் என்பவர்கள்.

  2. ஆசேருக்கு செராக்கு என்னும் பெயருள்ள ஒரு மகள் இருந்தாள்.

  3. ஆசேரின் மகன்கள்: இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா. இவர்களின் சகோதரி செராக்கு.