Ruth பற்றிய பைபிள் வசனங்கள்: The daughter-in-law of Naomi
The daughter-in-law of Naomi பற்றிய வசனங்கள்
நகோமியின் மகன்கள் மோவாபிய பெண்களைத் திருமணம் செய்துகொண்டார்கள். ஒருவன் ஒர்பாள் என்பவளையும், மற்றவன் ரூத் என்பவளையும் திருமணம் செய்தனர். அங்கு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் வாழ்ந்தனர்.