Rumah பற்றிய பைபிள் வசனங்கள்: A city of unascertained location, home of Jehoiakim's mother.
A city of unascertained location, home of Jehoiakim's mother. பற்றிய வசனங்கள்
யோயாக்கீம் அரசனாக வந்தபோது இருபத்தைந்து வயதாக இருந்தான். இவன் எருசலேமில் பதினொரு வருடங்கள் ஆட்சிசெய்தான். இவனது தாய் ரூமா ஊரைச்சேர்ந்த பெதாயாவின் மகளான செபுதாள் என்பவள்.