Ram பற்றிய பைபிள் வசனங்கள்: 2. Son of Jerahmeel
2. Son of Jerahmeel பற்றிய வசனங்கள்
எஸ்ரோனின் முதற்பேறான யெராமியேலின் மகன்கள்: முதற்பேறானவன் ராம், மற்றவர்கள் பூனா, ஓரேன், ஓத்சேம், அகியா.
யெராமியேலின் முதற்பேறானவனான ராமின் மகன்கள்: மாஸ், யாமின், எக்கேர்.