Preaching பற்றிய பைபிள் வசனங்கள்: Christ crucified and risen, the burden of Paul's
Christ crucified and risen, the burden of Paul's பற்றிய வசனங்கள்
கிறிஸ்து வேதனை அனுபவிக்க வேண்டியிருந்தது என்றும், இறந்தோரில் இருந்து உயிரோடு எழுந்திருக்க வேண்டியிருந்தது என்றும் விளக்கமாய் கூறி அதை நிரூபித்தான். நான் உங்களுக்கு அறிவிக்கிற, இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் கூறினான்.