உள்ளடக்கத்திற்குச் செல்க

Passion பற்றிய பைபிள் வசனங்கள்: General references

1 வசனம் · 1 அம்சம்

"Passion" என்பதைத் தேடு

General references பற்றிய வசனங்கள்

  1. இயேசு தாம் சிலுவையில் வேதனையை அனுபவித்த பின்பு தம்மை சீடர்களுக்குக் காண்பித்து, தாம் உயிருடன் இருப்பதை நம்பத்தகுந்த பல ஆதாரங்களுடன் நிரூபித்தார். அவர் அவர்களுக்கு நாற்பது நாளளவும் காட்சியளித்து, இறைவனுடைய அரசைப்பற்றிப் பேசினார்.