உள்ளடக்கத்திற்குச் செல்க

Nehushta பற்றிய பைபிள் வசனங்கள்: Wife of Jehoiakim, king of Judah, and mother of Jehoiachin.

2 வசனங்கள் · 1 அம்சம்

Wife of Jehoiakim, king of Judah, and mother of Jehoiachin. பற்றிய வசனங்கள்

  1. யோயாக்கீம் தன் முற்பிதாக்களைப்போல இறந்துபோனான். அவனுக்குப்பின் அவனுடைய மகன் யோயாக்கீன் அரசனானான்.

  2. யோயாக்கீன் அரசனாக வந்தபோது பதினெட்டு வயதுள்ளவனாயிருந்தான். அவன் எருசலேமில் மூன்று மாதங்கள் ஆட்சிசெய்தான். இவனுடைய தாய் எருசலேமைச் சேர்ந்த எல்நாத்தானின் மகளான நெகுஸ்தாள் என்பவள்.