உள்ளடக்கத்திற்குச் செல்க

Michael பற்றிய பைபிள் வசனங்கள்: 2. Two Gadites

2 வசனங்கள் · 9 அம்சங்கள்

"Michael" என்பதைத் தேடு

2. Two Gadites பற்றிய வசனங்கள்

  1. அவர்களுடைய குடும்பங்களின்படி அவர்களின் உறவினர்கள் மிகாயேல், மெசுல்லாம், சேபா, யோராயி, யாக்கான், சீகா, ஏபேர் என மொத்தம் ஏழுபேர் இருந்தனர்.

  2. இவர்கள் அபியேலின் மகன்கள். அபியேல் ஊரியின் மகன்; ஊரி யெரொவாவின் மகன்; யெரொவா கீலேயாத்தின் மகன், கீலேயாத் மிகாயேலின் மகன், மிகாயேல் எசிசாயின் மகன், எசிசாய் யாதோவின் மகன், யாதோ பூஸின் மகன்.