Lazarus பற்றிய பைபிள் வசனங்கள்: Plotted against by the chief priests
Plotted against by the chief priests பற்றிய வசனங்கள்
எனவே தலைமை ஆசாரியர்கள் லாசருவையும் கொல்வதற்குத் திட்டம் வகுத்தார்கள்.
ஏனெனில் லாசருவின் நிமித்தம் யூதர்களில் பலர் இயேசுவினிடத்தில் போய் அவரில் விசுவாசம் வைத்தார்கள்.