Laadan பற்றிய பைபிள் வசனங்கள்: 2. A Levite, called Libni
2. A Levite, called Libni பற்றிய வசனங்கள்
கெர்சோனியரில் லாதானும் சீமேயியும் இருந்தார்கள்.
லாதானின் மகன்கள்: மூத்தவனான யெகியேல், சேத்தாம், யோயேல் ஆகிய மூன்றுபேர்.
சீமேயியின் மகன்கள்: செலோமோத், ஆசியேல், ஆரான் ஆகிய மூன்றுபேர்; இவர்கள் லாதானின் குடும்பங்களில் தலைவர்களாய் இருந்தார்கள்.