Jesse பற்றிய பைபிள் வசனங்கள்: Descendants of
Descendants of பற்றிய வசனங்கள்
ஈசாய்க்குப் பிறந்தவர்கள்: மூத்த மகன் எலியாப், இரண்டாவது மகன் அபினதாப், மூன்றாவது மகன் சிமெயா,
நான்காவது மகன் நெதனெயேல், ஐந்தாவது மகன் ரதாயி,
ஆறாவது மகன் ஓத்சேம், ஏழாவது மகன் தாவீது.
அவர்களின் சகோதரிகள் செருயாள், அபிகாயில். செருயாளின் மூன்று மகன்கள் அபிசாய், யோவாப், ஆசகேல் என்பவர்கள்.
அபிகாயில் அமாசாயின் தாய்; அமாசாவின் தகப்பன் இஸ்மயேலியனாகிய யெத்தேர் என்பவன்.