உள்ளடக்கத்திற்குச் செல்க

Flood பற்றிய பைபிள் வசனங்கள்: References to

2 வசனங்கள் · 3 அம்சங்கள்

"Flood" என்பதைத் தேடு

References to பற்றிய வசனங்கள்

  1. “நோவாவின் நாட்களில் இருந்ததுபோலவே, மானிடமகனாகிய எனது நாட்களிலும் இருக்கும்.

  2. நோவா பேழைக்குள் போகும்வரைக்கும், மக்கள் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும், திருமணம் செய்துகொண்டும், திருமணம் செய்துகொடுத்துக்கொண்டும் இருந்தார்கள். அப்போது, வெள்ளம் வந்து மக்கள் எல்லோரையும் அழித்துப்போட்டது.