உள்ளடக்கத்திற்குச் செல்க

Dram பற்றிய பைபிள் வசனங்கள்: Called also Drachm. A Persian coin of differently estimated value.

3 வசனங்கள் · 1 அம்சம்

Called also Drachm. A Persian coin of differently estimated value. பற்றிய வசனங்கள்

  1. குடும்பத் தலைவர்களில் சிலர் வேலைக்கு நன்கொடைகளைக் கொடுத்தார்கள். ஆளுநர் 1,000 தங்கக் காசுகளையும், 50 பாத்திரங்களையும், 530 ஆசாரிய உடைகளையும் கருவூலத்திற்குக் கொடுத்தான்.

  2. சில குடும்பங்களின் தலைவர்கள் ஆலய வேலையின் கருவூலத்திற்கு 20,000 தங்கக் காசுகளையும், 2,200 மினா வெள்ளியையும் கொடுத்தார்கள்.

  3. மற்ற மக்கள் 20,000 தங்கக் காசுகளையும், 2,000 மினா வெள்ளியையும், ஆசாரியருக்கான 67 உடைகளையும் கொடுத்தார்கள்.