உள்ளடக்கத்திற்குச் செல்க

Disease பற்றிய பைபிள் வசனங்கள்: Threatened as judgments

2 வசனங்கள் · 5 அம்சங்கள்

Threatened as judgments பற்றிய வசனங்கள்

  1. சுகமடைய முடியாதபடி யெகோவா உங்களை எகிப்தின் கொப்புளங்களினாலும், பருக்களின் கட்டிகளினாலும், சீழ்வடியும் புண்களினாலும், சிரங்கினாலும் வாதிப்பார்.

  2. யெகோவா உங்களைப் பைத்தியத்தினாலும், குருட்டுத்தன்மையினாலும், மனோவியாதியினாலும் வாதிப்பார்.