உள்ளடக்கத்திற்குச் செல்க

Discipline of the Church பற்றிய பைபிள் வசனங்கள்: Exercise, in a spirit of charity

3 வசனங்கள் · 10 அம்சங்கள்

"Discipline of the Church" என்பதைத் தேடு

Exercise, in a spirit of charity பற்றிய வசனங்கள்

  1. அப்படிப்பட்டவன் உங்கள் அநேகரால் தண்டனை பெற்றிருக்கிறான். அது போதுமானது.

  2. ஆதலால், நீங்கள் இப்பொழுது அவனை மன்னித்து ஆறுதல்படுத்தவேண்டும். இல்லையெனில், அவன் அதிகமான துக்கத்தில் மூழ்கிவிடுவான்.

  3. ஆனபடியால் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன், மீண்டும் நீங்கள் அவனுக்கு உங்கள் அன்பை உறுதிப்படுத்துங்கள்.