உள்ளடக்கத்திற்குச் செல்க

Altar of Incense பற்றிய பைபிள் வசனங்கள்: Offering strange fire on

2 வசனங்கள் · 17 அம்சங்கள்

"Altar of Incense" என்பதைத் தேடு

Offering strange fire on பற்றிய வசனங்கள்

  1. ஆரோனின் மகன்களான நாதாபும், அபியூவும் தங்கள் தூபகிண்ணங்களில் நெருப்பைப்போட்டு, நறுமணத்தூளை அதில் போட்டார்கள். அவர்கள் யெகோவாவின் கட்டளைக்கு முரண்பாடாக, அங்கீகரிக்கப்படாத நெருப்பை யெகோவாவுக்கு முன்பாகச் செலுத்தினார்கள்.

  2. உடனே யெகோவாவின் முன்னிருந்து நெருப்பு புறப்பட்டுவந்து அவர்களை எரித்துப்போட்டது. அவர்கள் யெகோவாவுக்கு முன்பாகச் செத்தார்கள்.