உள்ளடக்கத்திற்குச் செல்க

Ahithophel பற்றிய பைபிள் வசனங்கள்: Probably referred to by David in Psalm 55,12-14

3 வசனங்கள் · 4 அம்சங்கள்

Probably referred to by David in Psalm 55,12-14 பற்றிய வசனங்கள்

  1. என்னை நிந்திப்பவன் என் பகைவனல்ல; அப்படியிருந்தால், அதை நான் சகித்துக்கொள்ளலாம்; எனக்கு விரோதமாக ஒரு எதிரி எழும்பியிருந்தால், நான் அவனிடமிருந்து மறைந்துகொள்வேன்.

  2. ஆனால் எதிர்த்தவன் என்னைப்போன்ற மனிதனும், எனக்கு அறிமுகமான, என் நெருங்கிய நண்பனுமே.

  3. நாங்கள் ஒன்றுகூடி இனிய ஆலோசனைபண்ணி, மக்கள் கூட்டத்துடன் இறைவனின் ஆலயத்திற்குச் சென்றோம்.