Abaddon பற்றிய பைபிள் வசனங்கள்: The angel of the bottomless pit.
The angel of the bottomless pit. பற்றிய வசனங்கள்
பாதாளக்குழியின் தூதனே, அவைகளின்மேல் அரசனாயிருந்தான். அவனுடைய பெயர், எபிரெய மொழியிலே அபெத்தோன் என்றும், கிரேக்க மொழியில் அப்பொல்லியோன் என்றும் சொல்லப்பட்டது.