Tel-abib
32.1200, 45.2200 கூகுள் வரைபடத்தில் காண்க
Tel-abib பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
நான் கேபார் நதிக்கரையில் அமைந்திருந்த தெலாபீப் என்னுமிடத்தில் நாடுகடத்தப்பட்டிருந்தவர்களிடம் வந்துசேர்ந்தேன். அங்கே அவர்கள் மத்தியில் ஏழு நாட்கள் மனப்பாரத்தோடு உட்கார்ந்திருந்தேன்.