Skull
இவ்வாறும் அறியப்படுகிறார்: Calvary
31.7700, 35.2300 கூகுள் வரைபடத்தில் காண்க
Skull பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
அவர்கள் மண்டையோடு என்ற இடத்திற்கு வந்தபோது, அங்கே இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அந்தக் குற்றவாளிகளில், ஒருவனை அவருடைய வலதுபக்கத்திலும், மற்றவனை அவருடைய இடது பக்கத்திலுமாக சிலுவைகளில் அறைந்தார்கள்.