Mizpah
இவ்வாறும் அறியப்படுகிறார்: Mizpeh
33.2800, 35.5700 கூகுள் வரைபடத்தில் காண்க
Mizpah பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
அத்துடன் கிழக்கிலும், மேற்கிலும் இருந்த கானானியர், எமோரியர், ஏத்தியர், பெரிசியர், மலைநாட்டிலுள்ள எபூசியர், மிஸ்பா என்னும் பகுதியில் எர்மோன் மலையடிவாரத்தில் வாழ்ந்த ஏவியர் ஆகியோரிடத்திற்கும் செய்தி அனுப்பினான்.