Meshech-Tubal
இவ்வாறும் அறியப்படுகிறார்: Meshech, Tubal
46.0000, 47.0000 கூகுள் வரைபடத்தில் காண்க
Meshech-Tubal பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
“மேசேக்கும், தூபாலும் அங்கே இருக்கிறார்கள். அவர்களுடைய மக்கள் கூட்டங்கள் எல்லாம் அவர்களுடைய கல்லறைகளைச் சுற்றிக்கிடக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் விருத்தசேதனமற்றவர்கள். அவர்கள் வாழ்வோரின் நாட்டில் அச்சத்தைப் பரப்பிய காரணத்தால் வாளினால் கொல்லப்பட்டார்கள்.