Kiriath-baal
இவ்வாறும் அறியப்படுகிறார்: Kirjath-baal
31.7700, 34.9900 கூகுள் வரைபடத்தில் காண்க
Kiriath-baal பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
கீரியாத் பாகால், அதாவது கீரியாத்யாரீம், ரபா ஆகிய இரண்டு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
அந்த எல்லையானது தெற்கே பெத் ஓரோனை நோக்கியுள்ள குன்றிலிருந்து, மேற்குப்புறமாகத் தெற்கே திரும்பி, யூதாவின் நகரமான கீரியாத்யாரீம் அதாவது கீரியாத் பாகாலில் முடிவடைந்தது. இதுவே பென்யமீனின் மேற்கு எல்லை.