Hereth
இவ்வாறும் அறியப்படுகிறார்: Hareth
31.6200, 35.0200 கூகுள் வரைபடத்தில் காண்க
Hereth பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
ஆனாலும் காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதிடம், “நீ இங்கே இந்த கோட்டையில் தங்கவேண்டாம். யூதாவுக்குப் புறப்பட்டுப்போ” என்றான். எனவே தாவீது அவ்விடத்தைவிட்டு ஆரேத் என்னும் காட்டுக்குப் போனான்.