Ammah
31.8600, 35.3400 கூகுள் வரைபடத்தில் காண்க
Ammah பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
ஆனால் யோவாபும், அபிசாயும் அப்னேரைத் துரத்திச் சென்றார்கள். அவர்கள் சூரியன் மறையும் மாலை நேரத்தில் கிபியோன் பாலைவனத்திற்கு போகும் வழியில் கீயாவுக்கு அருகேயுள்ள அம்மா என்னும் குன்றுவரை வந்தார்கள்.