Addar
இவ்வாறும் அறியப்படுகிறார்: Adar
30.9500, 34.7100 கூகுள் வரைபடத்தில் காண்க
Addar பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
அக்கராபீமின் மேட்டைத் தென்புறமாகக் கடந்து சீன் பாலைவனத்தின் வழியாக, காதேஸ் பர்னேயாவுக்கு தெற்கே சென்றது. பின்பு அது எஸ்ரோன் பக்கமாக ஆதார்வரை போய் வளைந்துசென்று கார்க்காவை அடைந்தது.