உள்ளடக்கத்திற்குச் செல்க

Nethaneel

1 வசனம்

"Nethaneel" என்பதைத் தேடு

Nethaneel பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. ஆசாரியர்களாகிய செபனியா, யோசபாத், நெதனெயேல், அமாசாயி, சகரியா, பெனாயா, எலியேசர் ஆகியோர் இறைவனின் பெட்டிக்கு முன்னால் எக்காளம் ஊதுவதற்கென நியமிக்கப்பட்டார்கள். ஓபேத் ஏதோமும், எகியாவும்கூட உடன்படிக்கைப் பெட்டிக்கு வாசல் காவலாளர்களாக நியமிக்கப்பட்டார்கள்.