உள்ளடக்கத்திற்குச் செல்க

Nathanmelech

1 வசனம்

இவ்வாறும் அறியப்படுகிறார்: Nathan-melech

Nathanmelech பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. யூதாவின் அரசர்கள் சூரியனுக்கு அர்ப்பணித்த குதிரைகளை யெகோவாவின் ஆலயத்துக்குப் போகும் நுழைவு வாசலிலிருந்து அகற்றிவிட்டான். அவை நாத்தான்மெலேக் என்னும் அதிகாரியின் அறைக்கு அருகே ஆலய முற்றத்தில் இருந்தன. அதன்பின் யோசியா சூரியனுக்கு அர்ப்பணித்த தேர்களை எரித்தான்.