Merodachbaladan
இவ்வாறும் அறியப்படுகிறார்: Merodach-baladan
Merodachbaladan பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
அந்நாட்களில் பாபிலோனிய அரசன் பலாதானின் மகன் மெரோதாக்பலாதான், எசேக்கியா வியாதியாயிருந்து குணமடைந்தான் என்பதைக் கேள்விப்பட்டான். எனவே அவன் எசேக்கியாவுக்குக் கடிதங்களையும் அன்பளிப்பையும் அனுப்பினான்.