Jaddua
Jaddua பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
யோயதாவின் மகன் யோனத்தான், யோனத்தானின் மகன் யதுவா.
பெர்சியனான தரியுவின் ஆட்சியின்போது எலியாசீப், யோயதா, யோகனான், யதுவா ஆகியோருடைய நாட்களில் லேவியர்களின் குடும்பத்தலைவர்களும், ஆசாரியர்களின் குடும்பத்தலைவர்களும் பதிவு செய்யப்பட்டார்கள்.