Skip to content
சங்கீதம் 6:6-7

எதிரிகளால் உண்டாகும் சோர்வும் துயரமும்

சங்கீதம் 6:6-7
6
நான் கலங்கியே இளைத்துப் போனேன். இரவு முழுவதும் என் அழுகையின் வெள்ளத்தால் நான் என் படுக்கையை நிரப்பி, நான் அதைக் கண்ணீரால் நனைக்கிறேன்.
7
என் கண்கள் துக்கத்தால் பெலவீனமடைகின்றன; என் எல்லா பகைவரின் நிமித்தம் அவைகள் மங்குகின்றன.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options