Skip to content
சங்கீதம் 6:4-5

துதிக்க உயிரின் அவசியம்

சங்கீதம் 6:4-5
4
யெகோவாவே, என் பக்கமாய்த் திரும்பி என்னை விடுவியும்; உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் என்னைக் காப்பாற்றும்.
5
இறந்தவர்களில் ஒருவரும் உம்மை நினைவுகூர்வதில்லை. பிரேதக் குழியிலிருந்து உம்மைத் துதிக்கிறவன் யார்?
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options