Skip to content
சங்கீதம் 54:4-5

தேவனுடைய உதவியின் உறுதி

சங்கீதம் 54:4-5
4
நிச்சயமாக இறைவனே எனக்கு உதவுபவர்; யெகோவாவே என்னை ஆதரிக்கிறவர்.
5
எனக்குத் தீமை செய்கிறவர்கள் மேலேயே அவர்களுடைய தீமை திரும்பட்டும்; உமது உண்மையின் நிமித்தம் அவர்களை தண்டித்துவிடும்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options