Skip to content
சங்கீதம் 38:21-22

விடுதலைக்கான அவசர விண்ணப்பம்

சங்கீதம் 38:21-22
21
யெகோவாவே, என்னைக் கைவிடாதேயும்; என் இறைவனே, என்னைவிட்டுத் தூரமாய் இருக்கவேண்டாம்.
22
என் இரட்சகராகிய யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options