உள்ளடக்கத்திற்குச் செல்க
சங்கீதம் 33:4-5

தேவனுடைய வார்த்தையின் நீதியும் உண்மையும்

சங்கீதம் 33:4-5
4
யெகோவாவினுடைய வார்த்தை சத்தியமும், அவருடைய செயல்களெல்லாம் உண்மையானதுமாய் இருக்கிறது.
5
யெகோவா நீதியையும் நியாயத்தையும் விரும்புகிறார்; பூமி முழுவதுமே அவருடைய உடன்படிக்கையின் அன்பினால் நிறைந்திருக்கிறது.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options