Skip to content
சங்கீதம் 13:5-6

நம்பிக்கைக்கும் துதிக்கும் திரும்புதல்

சங்கீதம் 13:5-6
5
ஆனால் நானோ, உமது உடன்படிக்கையின் அன்பில் நம்பிக்கையாய் இருக்கிறேன்; என் இருதயம் உமது இரட்சிப்பில் மகிழ்கிறது.
6
யெகோவா எனக்கு நன்மை செய்திருக்கிறார், அதினால் நான் அவருக்குத் துதி பாடுவேன்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options