Skip to content
நீதிமொழிகள் 9:17-18

நீதிமொழிகள் 9:17-18

17
“திருட்டுத்தண்ணீர் இனிமையானது; இரகசியமாகச் சாப்பிடும் உணவு சுவையானது!”
18
ஆனால் அங்கு செத்தவர்கள் இருக்கிறார்கள் என்றும், அவளின் விருந்தாளிகள் பாதாளத்தின் ஆழங்களில் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் அறியாதிருக்கிறார்கள்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options