Skip to content
நீதிமொழிகள் 23:17-18

பாவிகளைப் பார்த்துப் பொறாமைப்படாதீர்கள்

நீதிமொழிகள் 23:17-18
17
நீ உன் இருதயத்தைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே, எப்பொழுதும் யெகோவாவுக்குப் பயந்து நடக்க வைராக்கியமாயிரு.
18
அப்பொழுது உனக்கு எதிர்கால நம்பிக்கை நிச்சயமாகவே உண்டு, உனது எதிர்பார்ப்பும் வீண்போகாது.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options